சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

புளியோதரை பிரசாதம் சாப்பிட்ட 40 பேருக்கு வாந்தி மயக்கம்

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகில் வாய்மேடு என்ற பகுதியைச் சேர்ந்த அம்மாக்கட்டளையில் கடந்த டிச.9ம் தேதி ஞாயிறு இரவு ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டன. தொடர்ந்து,

News image
Updated On :11 டிசம்பர் 2012, 8:04 am

ஏ. ரவி

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகில் வாய்மேடு என்ற பகுதியைச் சேர்ந்த அம்மாக்கட்டளையில் கடந்த டிச.9ம் தேதி ஞாயிறு இரவு ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டன. தொடர்ந்து, அனைவருக்கும் பிரசாதம் விநியோகிக்கப்பட்டது. இந்த பிரசாதத்தைச் சாப்பிட்ட 40 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதை அடுத்து அவர்கள் உடனடியாக திருத்துறைப்பூண்டி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இன்று காலை அவர்களை மாவட்ட ஆட்சியர் முனுசாமி, வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினர் காமராஜ், வாய்மேடு பகுதி ஊராட்சித் தலைவர், வேதாரண்யம் தாலுகா அலுவலர் புண்ணியகோடி உள்ளிட்டோர் சென்று பார்த்து, விசாரணை செய்து, ஆறுதல் கூறினர். இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.