பிளஸ் 1 மாணவியை காணவில்லை என புகார்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிளஸ் 1 படித்து வரும் மாணவியை காணவில்லை என அவரது தந்தை போலீஸில் புகார் செய்துள்ளார்.


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிளஸ் 1 படித்து வரும் மாணவியை காணவில்லை என அவரது தந்தை போலீஸில் புகார் செய்துள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள வத்திராயிருப்பு வி.பி.வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் மு.நாதர்முத்துச்சாமி (54). இவரது மகள் நந்தினி (16). இவர் வத்திராயிருப்பு, தெற்குத் தெருவில் உள்ள இந்து மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 ஆங்கில வழியில் படித்து வருகிறார்.
திங்கள்கிழமை வீட்டை விட்டுச் சென்றவர், வீடு திரும்பவில்லையாம். இது குறித்து அவரது தந்தை நாதர் முத்துச்சாமி வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்கரவரத்தி வழக்குப் பதிவு செய்து காணாமல் போன நந்தினியை தேடி வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...