தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பெரியார் திராவிடக் கழக அமைப்பாளர் பழனி படுகொலை

ஓசூர், ஜூலை 5 : ஓசூரை அடுத்த உத்தனப்பள்ளி அருகே நீல்கிரிஸ் கிராமத்தில் பெரியார் திராவிடக் கழக மாவட்ட அமைப்பாளர் பழனி, இன்று காலை அவரது வீட்டில் இருபது பேர் கொண்ட கும்பலால் வெறித்தனமாக படுகொலை செய்யப்ப

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:56 pm

முருகன்

ஓசூர், ஜூலை 5 : ஓசூரை அடுத்த உத்தனப்பள்ளி அருகே நீல்கிரிஸ் கிராமத்தில் பெரியார் திராவிடக் கழக மாவட்ட அமைப்பாளர் பழனி, இன்று காலை அவரது வீட்டில் இருபது பேர் கொண்ட கும்பலால் வெறித்தனமாக படுகொலை செய்யப்பட்டார். கத்தியால் குத்தியும், துப்பாக்கியால் சுட்டும் பழனி படுகொலை செய்யப்பட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  இது குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த காவல்துறையினர், பழனியின் உடலைக் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.