/

தேர்வு நுழைவுச் சீட்டு கிடைக்கவில்லை: ஆசிரியர்கள் முற்றுகைப் போராட்டம்

திண்டுக்கல், ஜூலை 6: ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இன்னும் கிடைக்கப் பெறவில்லை என்பதால், ஆசிரியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலக சாலையில் அம

Updated On :19 செப்டம்பர் 2012, 5:11 pm

திண்டுக்கல், ஜூலை 6: ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இன்னும் கிடைக்கப் பெறவில்லை என்பதால், ஆசிரியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலக சாலையில் அமர்ந்து, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தவர்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கே சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.