தமிழகத்தில் 1474 தமிழாசிரியர் பணியிடங்கள் பறிப்பு: தமிழாசிரியர்கள் வேதனை
சிதம்பரம், ஜூலை 14: தமிழ்நாட்டில் பள்ளிகளில் உள்ள 1474 தமிழாசிரியர் பணியிடங்கள் பறிக்கப்பட்டுள்ளதால், தமிழ்மொழி புறக்கணிக்கப்படுவதாக தமிழாசிரியர்கள் மிகவும் வேதனையடைந்துள்ளனர். தமிழகத்தில் இந்த கல்வ










