ஜூன் 11ல்அரகண்டநல்லூர் ஸ்ரீபுத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
திருக்கோவிலூர், ஜூன் 6: திருக்கோவிலூர் அருகே அரகண்டநல்லூரில் உள்ள ஸ்ரீபுத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வரும் 11-ம் தேதி நடக்கிறது. சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயில் காலப்போக்கில் சிதி










