6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மதுரை ஆதினத்தில் பெண்களை வைத்து ஆராதனை: நித்தியானந்தர், ரஞ்சிதா பதிலளிக்கும்படி நீதிமன்றம் உத்தரவு

மதுரை, ஜூன் 11: மதுரை ஆதினத்தில் வழக்கம் மற்றும் மரபுக்கு மாறாக பெண்களை வைத்து ஆராதனை நடத்தப்பட்டது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கு பதிலளிக்கும்படி மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டது. மதுரை ஆதி

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:09 am

தர்மராஜ்

மதுரை, ஜூன் 11: மதுரை ஆதினத்தில் வழக்கம் மற்றும் மரபுக்கு மாறாக பெண்களை வைத்து ஆராதனை நடத்தப்பட்டது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கு பதிலளிக்கும்படி மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுரை ஆதினத்துக்கு நித்தியானந்தர் வந்த பிறகு, ஆதினத்தில் ஆதின மரபுக்கு விரோதமாக பெண்களை வைத்து ஆராதனை வழிபாடுகள் நடத்தப்பட்டது தொடர்பாக, இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் சோலைக்கண்ணன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த வழக்கு மதுரை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி செல்வம், இது குறித்து பதிலளிக்குமாறு, நித்தியானந்தர், ரஞ்சிதா, வைஷ்ணவி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.