திமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!பாஜக ஆட்சியில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும்: ராஜ்நாத் சிங்பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி
/

சப்பரம் தூக்கும்போது மின்சாரம் தாக்கி 3 பேர் பலி

விருதுநகர், மே 9: விருதுநகர் அருகே தென்னல்குடி கிராமத்தில் பெருமாள் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலை 5.30 மணி அளவில் சப்பரம் தூக்கிக் கொண்டு வரும்போது, சப்பரத்தின் மேல் பொருத்தப்பட்டி

Updated On :20 செப்டம்பர் 2012, 1:11 am

விருதுநகர், மே 9: விருதுநகர் அருகே தென்னல்குடி கிராமத்தில் பெருமாள் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலை 5.30 மணி அளவில் சப்பரம் தூக்கிக் கொண்டு வரும்போது, சப்பரத்தின் மேல் பொருத்தப்பட்டிருந்த கலசம் மின்சார கம்பியில் உரசியதில் தீப்பிடித்தது. இதில், சப்பரம் தூக்கிச்  சென்ற மாரீஸ்வரன், முத்துச்செல்வன், கார்மேகம் ஆகிய மூவர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் விருதுநகர் மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டன. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.