ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

நிருபமா ராவுக்கு எதிர்ப்பு : நாம் தமிழர் கட்சியினர் கைது

புதுவை, மே, 19 : புதுவை பல்கைலைக்கழகத்தில் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நிருபமா ராவுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நிருபமா ராவுக்கு கருப்புக் கொடி காட்டி போராட்டத்தில்

Updated On :20 செப்டம்பர் 2012, 1:22 am

புதுவை, மே, 19 : புதுவை பல்கைலைக்கழகத்தில் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நிருபமா ராவுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நிருபமா ராவுக்கு கருப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட முயன்ற நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த 60 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.