சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

திண்டுக்கல்லில் வ.உ.சி. நினைவு தினம்

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜி கணேசன் மன்றம் சார்பில் வ.உ.சிதம்பரனாரின் 76ஆவது தினம் கடைபிடிக்கப்பட்டது.

Updated On :18 நவம்பர் 2012, 9:48 am

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜி கணேசன் மன்றம் சார்பில் வ.உ.சிதம்பரனாரின் 76ஆவது தினம் கடைபிடிக்கப்பட்டது.

நிகழ்ச்சியையொட்டி திண்டுக்கல்-திருச்சி சாலையில் உள்ள வ.உ.சியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மன்றத் தலைவர் ஆ.திருமலைசாமி, நகர் காங்கிரஸ் செயலாளர் க.செல்வராசு, காமராஜர் பேரவை ஒருங்கிணைப்பாளர் வா.ஞானகுரு, அண்ணாமலை பல்கலைக் கழக தொலைதூரக் கல்வி இயக்கக தனி அலுவலர் கே.எம்.வெங்கடேசன், தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பேச்சாளர் எம்.சி.எஸ்.தாஸ் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். கூட்டத்திற்கான ஏற்பாட்டினை திண்டுக்கல் மாவட்ட காமராசர்-சிவாஜி தேசிய பேரவை நிறுவனர் சு.வைரவேல் செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.