தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

சேரன்மகாதேவி மலை கோயிலில் 24ம் தேதி கார்த்திகை தீப விழா

சேரன்மகாதேவி கொழுந்துமாமலை அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி கோயிலில் வருகிற 27 ம் தேதி (செவ்வாய்க்கிழமை) கார்த்திகை தீப விழா நடைபெறுகிறது.

News image
Updated On :24 நவம்பர் 2012, 6:54 am

ஷேக் அப்துல்காதர்

சேரன்மகாதேவி கொழுந்துமாமலை அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி கோயிலில் வருகிற 27 ம் தேதி (செவ்வாய்க்கிழமை) கார்த்திகை தீப விழா நடைபெறுகிறது.

சேரன்மகாதேவி களக்காடு பிரதான சாலையில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கொழுந்துமாமலையில் அமைந்துள்ள இக்கோயிலில் செவ்வாய்க்கிழமை கார்த்திகை தீப திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. இத்திருவிழாவையொட்டி அன்றைய தினம் கோயிலில் மூலவர் பாலமுருகனுக்கு காலை 7.30 மணிக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை ஆகியன நடைபெறும். மாலை 6 மணிக்கு தீப பூஜையும் நடைபெறுகிறது. பக்தர்கள் வசதிக்காக செவ்வாய்க்கிழமை சேரன்மகாதேவி பஸ் நிலையத்தில் இருந்து கோயிலுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.