அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

இந்து முன்னணி நிறுவனர் தாணுலிங்க நாடாரின் 24வது நினைவு தினம்

இந்து முன்னணி நிறுவனத் தலைவர் தாணுலிங்க நாடாரின் 24-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

News image
Updated On :4 அக்டோபர் 2012, 6:44 am

டி. ராமகிருஷ்ணன்

இந்து முன்னணி நிறுவனத் தலைவர் தாணுலிங்க நாடாரின் 24-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

கன்னியாகுமரியை அடுத்த பழைய பொற்றையடியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் குமரி மாவட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செய்தனர். மாநில இந்து முன்னணி தலைவர் அரசுராஜா, குமரி மாவட்ட தலைவர் சி.செல்லன், துணைத்தலைவர்கள் எஸ்.பி.அசோகன், மணி, செயலர்கள் சுப்பையா, பொன்னப்பன், பொருளாளர் சி.திரவியம், அகஸ்தீசுவரம் ஒன்றிய நிர்வாகிகள் சுரேஷ்குமார், பொன்னையா, செல்வன், சிவா, சிவதாணு, நாகர்கோவில் நகர துணைத்தலைவர் மணி, ராஜாக்கமங்கலம் ஒன்றிய தலைவர் பால்நாடார், தக்கலை ஒன்றிய தலைவர் செந்தில்குமார், துணைத்தலைவர் மது, தோவாளை ஒன்றிய தலைவர் சுபா முத்து, திருவட்டார் ஒன்றிய தலைவர் ரவி, மேல்புறம் ஒன்றிய தலைவர் கங்காதரன், பொதுச்செயலர் சிபு உள்ளிட்டோர் பங்கேற்று மலரஞ்சலி செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.