மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கிரானைட் வழக்கு : கனிம வள நிறுவன அதிகாரிகள் மூவருக்கு ஜாமீன்

மதுரையில் கிரானைட் குவாரிகளில் நடந்த ஊழலுக்கு உதவியதாக கைது செய்யப்பட்ட கனிவ வள நிறுவன அதிகாரிகள் மூன்று பேருக்கு ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :8 அக்டோபர் 2012, 11:04 am

தர்மராஜ்

மதுரையில் கிரானைட் குவாரிகளில் நடந்த ஊழலுக்கு உதவியதாக கைது செய்யப்பட்ட கனிவ வள நிறுவன அதிகாரிகள் மூன்று பேருக்கு ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது.

தனியார் கிரானைட் அதிபர்களுக்கு உடந்தையாக இருந்து, அரசு கனிம வள நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தில் கிரானைட் கற்களை கடத்த உதவியதாக அரசு கனிம வள நிறுவனத்தின் ஊழியர்கள் மனோகரன், ஜவகர், ரகுபதி ஆகியோர் கீழ்வளவு போலிசாரால் கைது செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்கள் சார்பில் தாக்ல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி மதிவாணன், மூவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

மேலும், கிரானைட் அதிபர்களான பி.எஸ். கிரானைட் நிறுவன அதிபர் பெரியசாமி, பிஆர். கிரானைட் நிறுவன அதிபர் ராஜசேகரன் ஆகியோர் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் நீதிபதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.