டீசல் விலை உயர்வை காரணம் காட்டி, லாரி வாடகையை பல மடங்கு அதன் உரிமையாளர்கள் உயர்த்தியுள்ளதற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து வியாபாரிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சங்கத்தின் தலைவர் கோமதிசங்கர் ஜி.குருசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: ஸ்ரீவில்லிபுத்தூர் நகருக்கு வரும் லாரிகள் தங்களது வாடகையை பல மடங்கு உயர்த்தியுள்ளது. இதனால் பொருட்களின் விலைகள் பல மடங்கு உயர்ந்து பொது மக்களை நேரிடையாக பாதித்துள்ளது. லாரி உரிமையாளர்கள் பல மடங்கு உயர்தியுள்ள வாடகையை உடனை ரத்து செய்ய வேண்டும். மேலும் நியாயமான முறையில் வாடகையை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் இதற்கான தீர்மானம் ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டத்தில் செவ்வாய்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

