திமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!பாஜக ஆட்சியில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும்: ராஜ்நாத் சிங்பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி
/

நிலத்தை அளக்க லஞ்சம்: சர்வேயர், வி.ஏ.ஓ. கைது

விருதுநகர், செப்.7: விவசாயியின் நிலத்தை அளக்க லஞ்சம் கேட்ட சர்வேயர் மற்றும் கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே மேலக்குளத்தைச் சேர்ந்த வி

Updated On :26 செப்டம்பர் 2012, 6:17 am
விருதுநகர், செப்.7: விவசாயியின் நிலத்தை அளக்க லஞ்சம் கேட்ட சர்வேயர் மற்றும் கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே மேலக்குளத்தைச் சேர்ந்த விவசாயி மொந்தஅம்பலம்(50).
இவர் தன்னுடைய நிலத்தை அளக்க மனு கொடுத்திருந்தார். அதற்கு, ரூ.6 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளனர் சர்வேயர் தர்மராஜ் மற்றும் மொசக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் பூமி ஆகியோர். 
இது குறித்து அறிந்த விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார், அவர்கள் இருவரும் ரூ.6 ஆயிரம் லஞ்சம் பெற்ற போது, அவர்களைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.