பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

இலங்கை அதிபருடன் சுப்பிரமணிய சுவாமி சந்திப்பு

இச்சந்திப்பு கொழும்பில் உள்ள ராஜபட்ச இல்லத்தில்  நேற்று(வியாழக்கிழமை) நடைபெற்றது.சந்திப்பின்போது, இரு நாடுகளின் பரஸ்பர நலன்சார்ந்த

Updated On :1 மார்ச் 2013, 4:01 pm IST

ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி, இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்சவை சந்தித்தார்.

இச்சந்திப்பு கொழும்பில் உள்ள ராஜபட்ச இல்லத்தில்  நேற்று(வியாழக்கிழமை) நடைபெற்றது.சந்திப்பின்போது, இரு நாடுகளின் பரஸ்பர நலன்சார்ந்த விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கோதபய ராஜபட்ச மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் கருணதிலகா அமுனுகமா ஆகியோர் உடனிடிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.