/
விடுதலைப்புலிகளுடனான இறுதிக்கட்ட போரின்போது, இலங்கை ராணுவத்தினரின் மனித உரிமை மீறல்களை அந்நாட்டு அரசு பாரபட்சமின்றி விசாரிக்க வேண்டும் என்று அமெரிக்கா குற்றம் சாட்டியது.இன்றைய தேதி வரை போர் குற்றங்கள், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட ராணுவத்தின் அத்துமீறல்கள் குறித்து இலங்கை அரசு விசாரணை மேற்கொள்ளவில்லை.இது குறித்து, பாரபட்ச விசாரணையை இலங்கை மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் பாட்ரிக் வென்ட்ரெல் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திரையுலகைப் புரட்டிப்போட்ட பாரதிராஜாவின் 16 வயதினிலே!

காலம் கடந்து நிற்கும் காதல் இலக்கணம்! பாரதிராஜாவின் முதல் மரியாதை!

6 முறை தேசிய விருது வென்ற இயக்குநர் இமயம் பாரதிராஜா!

கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


