/
1984ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் தனக்கு தொடர்பிருப்பதற்கான ஒரு ஆதாரம் கூட இல்லை என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகதீஷ் டைட்லர் தெரிவித்துள்ளார்.
சீக்கியர்களுக்கு எதிராக கலவரத்தில் டைட்லரின் பங்கு இருப்பது குறித்து மறு விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய டைட்லர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இவ்வழக்கில் எனக்கு எதிராக எதுவுமே இல்லை, எனக்கு எதிராக எவர் ஒருவருமே கேள்வி எழுப்பவில்லை என்று டைட்லர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 15 - நேரலை!

பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!

பாலியல் வன்கொடுமைக்கு இரண்டரை வயது சிறுமி உயிரிழப்பு: ஒருவர் கைது

பங்குச்சந்தைகள் வர்த்தகம் உயர்வுடன் தொடக்கம்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


