நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

ரயில் தண்டவாளத்தில் விரிசல் : விரைவு ரயில்கள் தாமதம்

திண்டிவனம் - ஓலக்கூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் விரிசல் இருந்ததால், விரைவு ரயில்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.

Updated On :2 மே 2013, 11:11 am IST

திண்டிவனம் - ஓலக்கூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் விரிசல் இருந்ததால், விரைவு ரயில்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.

ரயில் தண்டவாளத்தில் விரிசல் இருந்ததை ரயில்வே ஊழியர் ஒருவர் பார்த்து தகவல் அளித்ததை அடுத்து, உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்த ஊழியர்கள், தண்டவாளத்தில் இருந்த விரிசலை சரி செய்தனர். இதையடுத்து சென்னை குரூவாயூர்  விரைவு ரயில் மற்றும் சென்னை திருச்செந்தூர் விரைவு ரயில் சில மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.