/
திண்டிவனம் - ஓலக்கூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் விரிசல் இருந்ததால், விரைவு ரயில்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.
ரயில் தண்டவாளத்தில் விரிசல் இருந்ததை ரயில்வே ஊழியர் ஒருவர் பார்த்து தகவல் அளித்ததை அடுத்து, உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்த ஊழியர்கள், தண்டவாளத்தில் இருந்த விரிசலை சரி செய்தனர். இதையடுத்து சென்னை குரூவாயூர் விரைவு ரயில் மற்றும் சென்னை திருச்செந்தூர் விரைவு ரயில் சில மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








