நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

முதலமைச்சர் வீடு அருகே தீக்குளிக்க முயன்றவர்கள் கைது

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ்பாபு. இவரது மனைவி ஷர்மிளா. இவர்களுக்கு விஷ்ணுராம் என்ற மகன் உள்ளார். ஷர்மிளாவுக்கு சேர வேண்டிய சொத்துக்களை தர அவரது தந்தை

Updated On :11 மே 2013, 4:27 pm IST

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ்பாபு. இவரது மனைவி ஷர்மிளா. இவர்களுக்கு விஷ்ணுராம் என்ற மகன் உள்ளார். ஷர்மிளாவுக்கு சேர வேண்டிய சொத்துக்களை தர அவரது தந்தை மறுத்துவிட்டதால் திண்டுக்கல் மாவட்ட போலீசில் புகார் செய்தார்.ஆனால் போலீசார் மற்றும் கலெக்டர் அலுவலகத்திலும் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று சென்னை வந்த 3 பேரும் சொத்து பிரச்சினையில் போலீசார், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து தீக்குளிக்க போவதாக கூறி பெட்ரோல் பாட்டிலுடன் முதலமைச்சர் வீடு நோக்கி சென்றனர். போலீசார் 3 பேரையும் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.