/
மேட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பூபதி - போபண்ணா இணை தோல்வி அடைந்து வெளியேறியது.
இன்று நடைபெற்ற மேட்ரிட் ஓபன் டென்னிஸ் அரையிறுதி ஆட்டத்தில், பிரெஞ்ச் - போலிஷ் இணையை எதிர்கொண்ட மகேஷ் பூபதி - ரோஹன் போபண்ணா இணை, 2-6, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது.
மேட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், இந்த தோல்வியோடு, இந்தியாவின் பங்கேற்பு முடிவடைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

Ravindran Duraisamy Interview | அண்ணாமலை முடிவெடுக்க விஜய்தான் காரணம் | CM Vijay | TVK | Annamalai |

பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியாக விளையாடியது நம்பிக்கையளித்தது: ரிச்சா கோஷ்

இயலாமையை மறைக்க வெள்ளை அறிக்கை நாடகம்: தங்கம் தென்னரசு






