நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

எல்லையில் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த இந்தியாவுக்கு உரிமை உண்டு: ஏ.கே. அந்தோனி

நமது எல்லைப் பகுதியில் ராணுவம் மற்றும் விமானப்படை தொடர்ந்து தங்கள் கட்டமைப்பு வசதிகளை தொடர்ந்து மேம்படுத்தும். ஒவ்வொரு நாட்டுக்கும் தங்கள் எல்லையில் தேவையான கட்டமைப்பு வசதிகளை

Updated On :11 மே 2013, 6:19 pm IST

எல்லையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இந்தியாவுக்கு உரிமை உண்டு என பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி கூறியுள்ளார்.லடாக் எல்லையில் சீன ஊடுருவல் சம்பவம் நடைபெற்று முடிந்த நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்கக்கது.

கோவா அடுத்த ஐ.என்.எஸ். ஹன்சா கடற்படைத் தளத்தில் மிக்-29 கே ரக விமானங்களை கடற்படையில் இணைக்கும் விழாவின் போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நமது எல்லைப் பகுதியில் ராணுவம் மற்றும் விமானப்படை தொடர்ந்து தங்கள் கட்டமைப்பு வசதிகளை தொடர்ந்து மேம்படுத்தும். ஒவ்வொரு நாட்டுக்கும் தங்கள் எல்லையில் தேவையான கட்டமைப்பு வசதிகளை செய்ய உரிமை உண்டு.அத்தகைய வசதிகளை மேற்கொள்ள சீனாவுக்கு உரிமை இருக்கும் போது இந்தியாவுக்கும் அதே உரிமை உள்ளது. கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணி பல்வேறு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது என அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.