தமிழக உள்துறை செயலாளராக நிரஞ்சன் மாடி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது உள்துறை செயலாளராக இருந்த ராஜகோபால் மின் நிதி நிறுவன தலைவராக மாற்றப்பட்டுள்ளார். தற்போது மின் நிதி நிறுவன தலைவராக இருந்த கிரிஜா வைத்யநாதன், நில நிர்வாக ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நெடுஞ்சாலைத் துறை செயலாளராக இருந்த நிரஞ்சன் மாடி உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கால்நடை பராமரிப்புத் துறை, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை செயலாளராக இருந்த ககன் தீப் சிங் பேடி வருவாய்த் துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். வருவாய்த் துறை செயலாளராக இருந்த ராஜிவ் ரஞ்சன் நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறிய துறைமுகங்கள் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத் ராஜ் துறை செயலாளராக இருந்த விஜயகுமார் கால்நடை பராமரிப்புத் துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நயினாா் நாகேந்திரன் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்யக் கோரிய மனு தள்ளுபடி
போா் நிறுத்தம் நிறைவு! ஈரான் உடன்படாவிட்டால் மீண்டும் தாக்குவோம்: டிரம்ப் எச்சரிக்கை
உடல் பருமன், நீரிழிவுக்குப் பயன்படுத்தப்படும் மௌஞ்ஜரோ ஊசிகள் போலியாக தயாரிப்பு: இருவா் கைது

மருத்துவமனையில் சரத் பவாா் அனுமதி
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


