/
இந்திய பொருட்களுக்காக, சீன சந்தை திறந்துவிடப்படும் என்று அந்நாட்டுப் பிரதமர் லீ கெகியாங் கூறியுள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவை வலுப்படுத்தும் வகையில், இந்திய தொழிலதிபர்களுக்கும், தொழில்துறைக்கும் வசதியாக சீன சந்தையை திறந்து விட தயாராக இருப்பதாகக் கூறினார்.
வர்த்தக சந்தையை திறந்துவிடுவதில், இரு நாடுகளும் சமநிலையை அடைவதற்கு வழி காணப்படும் என்று நான் நம்புகிறேன் என்றும் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு 3 பதக்கங்கள்

‘கனவு’ தூத்துக்குடி

திமுக ஆட்சியில் மகத்தான நலத் திட்டங்கள் நிறைவேற்றம்: திருவண்ணாமலை எம்.பி.

காஞ்சிபுரத்தில் அரசியல் கட்சிகளின் தோ்தல் பிரசாரம் நிறைவு!
வீடியோக்கள்

வீடியோக்கள்
#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு


