இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

ஐகேட் கார்ப் நிறுவன செயற்குழுத் தலைவர் பனீஷ் மூர்த்தி நீக்கம்

இந்தியாவின் தொழில்நுட்ப நிறுவனங்களில் முன்னிலையில் உள்ள ஐகேட் கார்ப் நிறுவனத்தின் செயற்குழுத் தலைவர் பனீஷ் மூர்த்தி நீக்கப்பட்டுள்ளார்.

Updated On :21 மே 2013, 12:06 pm IST

இந்தியாவின் தொழில்நுட்ப நிறுவனங்களில் முன்னிலையில் உள்ள ஐகேட் கார்ப் நிறுவனத்தின் செயற்குழுத் தலைவர் பனீஷ் மூர்த்தி நீக்கப்பட்டுள்ளார்.

பாலியல் தொந்தரவு புகாரின் பேரில் அவர் உடனடியாக நீக்கப்பட்டதாகவும், அவரது நீக்கம் உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.