அமெரிக்காவின் ஒகலஹோமா மாகாணத்தில் வீசிய மிகக் கடுமையான சூறாவளியில் சிக்கி 51 பேர் பலியாயினர்.
திங்கள் கிழமை மதியம் தாக்கிய இந்த சூறாவளியின் போது மணிக்கு 320 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றடித்தது. திடீரென இந்த சூறாவளி வலிமை அடைந்து குடியிருப்புப் பகுதிகளை தாக்கியதால், பள்ளியில் இருந்து சிறுவர்கள் பலர் உயிரிழந்தனர். உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக் கூடுட்ம என்றும் அஞ்சப்படுகிறது. இந்த சூறாவளியில் சிக்கி 120 பேர் காயமடைந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமெரிக்க வரிக் குறைப்பு: இந்திய ஏற்றுமதியாளா்களுக்கு 1,200 கோடி டாலா் வரை திரும்பக் கிடைக்க வாய்ப்பு!

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள்: என்.டி.எம்.சி. பள்ளிகள் சாதனை
ஆப்பிள் சிஇஓ டிம் குக் விடைபெறுகிறாா்!

குடிமைப் பணிகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரிப்பு: சி.பி.ராதாகிருஷ்ணன் பாராட்டு
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

