/
இன்று பங்கு வர்த்தகம் சரிவான நிலையில் இருந்த போது வணிகம் நிறைவு பெற்றது.
சென்செக்ஸ் 112 புள்ளிகள் சரிந்து 20,111 என்ற நிலையிலும், நிப்டி 42 புள்ளிகள் சரிந்து 6,114 என்ற நிலையிலும் இருக்கும் போது பங்கு வர்த்தகம் நிறைவு பெற்றது.
கோல் இந்தியா, பிஎச்இஎல், எம் அன்ட் எம், எம்.ஆர்.எப். உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் லாபத்தையும், என்எச்பிசி, டிஎல்எப், ஓஎன்ஜிசி, எம்எம்டிசி உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் நட்டத்தையும் அடைந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









