மேகேதாட்டு அணை திட்டத்திற்கு எதிராக தனித்தீர்மானம்! முதல்வர் விஜய் முன்மொழிகிறார்!!நீட் மறுதேர்வு: வார நாள்கள் அட்டவணைபடி சென்னை புறநகர் ரயில்கள் இயக்கம்!இந்திய கம்யூ. கட்சியின் மூத்த தலைவர் சி. மகேந்திரன் தவெகவில் இணைந்தார்!ஜி7 மாநாட்டில் மெலோடி உரையாடல்! வைரலாகும் ஜெய்சங்கரின் அந்தப் புன்னகை!எத்தனால் கலப்பினல் பெட்ரோல் டேங்ககளை எறும்புகள் மொய்க்குமா? உண்மை என்ன?குற்றவாளிகள், தீவிரவாதிகளின் கூடாரம் டெலிகிராம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு
/

தீயில் கருகி 27 ஆடுகள் பலி

இந்நிலையில் இன்று அதிகாலை 4.15 மணிக்கு 2 ஆட்டுக்கொட்டகைகளிலும் திடீரென்று தீ பிடித்து எரிந்தது. இதில் கொட்டகையில் இருந்த 27 ஆடுகள் தீயில் கருகி உயிரிழந்தன. தகவல் அறிந்த

Updated On :11 ஜூன் 2013, 2:57 pm IST

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பூ.கிள்ளனூர் பகுதியை சேர்ந்தவர்கள் அஞ்சலை(70) மற்றும் குப்பு (44). இவர்கள் இருவரும் தங்கள் வீட்டின் அருகே தனத்தனியே ஆட்டுக்கொட்டகை அமைத்திருந்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை 4.15 மணிக்கு 2 ஆட்டுக்கொட்டகைகளிலும் திடீரென்று தீ பிடித்து எரிந்தது. இதில் கொட்டகையில் இருந்த 27 ஆடுகள் தீயில் கருகி உயிரிழந்தன. தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

இதுகுறித்து உளுந்தூர் பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.