மேகேதாட்டு அணை திட்டத்திற்கு எதிராக தனித்தீர்மானம்! முதல்வர் விஜய் முன்மொழிகிறார்!!நீட் மறுதேர்வு: வார நாள்கள் அட்டவணைபடி சென்னை புறநகர் ரயில்கள் இயக்கம்!இந்திய கம்யூ. கட்சியின் மூத்த தலைவர் சி. மகேந்திரன் தவெகவில் இணைந்தார்!ஜி7 மாநாட்டில் மெலோடி உரையாடல்! வைரலாகும் ஜெய்சங்கரின் அந்தப் புன்னகை!எத்தனால் கலப்பினல் பெட்ரோல் டேங்ககளை எறும்புகள் மொய்க்குமா? உண்மை என்ன?குற்றவாளிகள், தீவிரவாதிகளின் கூடாரம் டெலிகிராம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு
/

மும்பை கட்டட விபத்து : பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

மும்பையில் மாஹிம் பகுதி கட்டட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

Updated On :11 ஜூன் 2013, 3:00 pm IST

மும்பையில் மாஹிம் பகுதி கட்டட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

மும்பை மாஹிம் பகுதியில் இருந்த 4 மாடிக் கட்டடம், கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழை காரணமாக இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், 5 பேர் பலியாயினர். பலர் காயமடைந்தனர்.

காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் இருவர் பலியானதைத் தொடர்ந்து பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், கட்டட இடிபாடுகளுக்குள் சிலர் சிக்கியிருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.