மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

அத்வானி ராஜினாமா வாபஸ்: ராஜ்நாத் சிங் தகவல்

ராஜினாமாவை திரும்ப பெறுமாறு விடுத்த கோரிக்கையை அத்வானி ஏற்றார்.மோடி விவகாரத்தில் அவர் சமரசம் அடைந்து விட்டார்.மேலும் பாஜக குறித்து அத்வானியின் கவலைகள் தீர்க்கப்படும் எனவும் கூறினார்.

News image
Updated On :11 ஜூன் 2013, 1:16 pm

அத்வானியை தில்லியில் அவரது இல்லத்தில் சந்தித்துவிட்டு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், ராஜினாமாவை திரும்ப பெறுமாறு விடுத்த கோரிக்கையை அத்வானி ஏற்றார்.மோடி விவகாரத்தில் அவர் சமரசம் அடைந்து விட்டார்.மேலும் பாஜக குறித்து அத்வானியின் கவலைகள் தீர்க்கப்படும் எனவும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.