மேகேதாட்டு அணை திட்டத்திற்கு எதிராக தனித்தீர்மானம்! முதல்வர் விஜய் முன்மொழிகிறார்!!நீட் மறுதேர்வு: வார நாள்கள் அட்டவணைபடி சென்னை புறநகர் ரயில்கள் இயக்கம்!இந்திய கம்யூ. கட்சியின் மூத்த தலைவர் சி. மகேந்திரன் தவெகவில் இணைந்தார்!ஜி7 மாநாட்டில் மெலோடி உரையாடல்! வைரலாகும் ஜெய்சங்கரின் அந்தப் புன்னகை!எத்தனால் கலப்பினல் பெட்ரோல் டேங்ககளை எறும்புகள் மொய்க்குமா? உண்மை என்ன?குற்றவாளிகள், தீவிரவாதிகளின் கூடாரம் டெலிகிராம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு
/

கார் கண்ணாடியை உடைத்து ரூ.10 லட்சம் கொள்ளை

சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையைச் சேர்ந்தவர் சிவலிங்க பிரசாத் (60). தொழில் அதிபரான இவர் இன்று காலை அசோக் நகருக்கு காரில் சென்றார். அங்கு முதலாவது அவென்யூவில் உள்ள ஆந்திரா வங்கியில் ரூ.10

Updated On :11 ஜூன் 2013, 3:47 pm IST

சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையைச் சேர்ந்தவர் சிவலிங்க பிரசாத் (60). தொழில் அதிபரான இவர் இன்று காலை அசோக் நகருக்கு காரில் சென்றார். அங்கு முதலாவது அவென்யூவில் உள்ள ஆந்திரா வங்கியில் ரூ.10 லட்சம் பணம் எடுத்துக் கொண்டு 9-வது அவென்யூவில் உள்ள சரவண பவன் ஓட்டலுக்கு சென்று காரிலேயே பணத்தை வைத்து விட்டு சாப்பிட சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது காரின் இடது பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு உள்ளே இருந்த ரூ.10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் குமரன் நகர் போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.