/
செவ்வாயன்று மாலை சரிவான நிலையில் பங்கு வர்த்தகம் நிறைவு பெற்றது.
சென்செக்ஸ் 298 புள்ளிகள் சரிந்து 19,143 என்ற நிலையிலும், நிப்டி 89 புள்ளிகள் சரிந்து 5,788 என்ற நிலையிலும் இருக்கும் போது பங்கு வர்த்தகம் நிறைவு பெற்றது.
அம்புஜா சிமென்ட், சிப்லா, கெய்ல், ரான்பாக்ஸி, டெக் மகிந்திரா உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் லாபத்தை அடைந்தன.
ஹிண்டால்கோ, டிஎல்எப், ஓஎன்ஜிசி, டைட்டன், பாட்டா இந்தியா உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் நட்டத்தை அடைந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கழிவுப் பஞ்சு விலையை ஸ்பின்னிங் மில்கள் குறைக்காவிட்டால் உற்பத்தியை 50 சதவீதம் வரை குறைக்க ஓ.இ. மில்கள் முடிவு
காது கேளாத, வாய் பேச இயலாத குழந்தைகள் 145 பேருக்கு நவீன அறுவைச் சிகிச்சை: சிவகங்கை அரசு மருத்துவமனை சாதனை
புத்தகங்களை வாகனங்களில் ஏற்றும் பணியில் மாணவா்கள்: கல்வித் துறை விளக்கம்







