எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

விசாகப்பட்டிணத்தைச் சேர்ந்த புதுமணத் தம்பதி ஆலப்புழாவில் பலி

ஆலப்புழாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் விசாகப்பட்டிணத்தைச் சேர்ந்த புதுமணத் தம்பதில் நீரிழ் மூழ்கி பலியாயினர்.

Updated On :12 ஜூன் 2013, 9:42 am

ஆலப்புழாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் விசாகப்பட்டிணத்தைச் சேர்ந்த புதுமணத் தம்பதில் நீரிழ் மூழ்கி பலியாயினர்.

விசாகப்பட்டிணத்தைச் சேர்ந்த புதுமணத் தம்பதியான சாகர் (30) - எலிசிட்டி நாகமணி (26)ஆகியோர் ஆலப்புழாவுக்கு தங்களது தேனிலவைக் கொண்டாட வந்திருந்தனர்.

ஆலப்புழா படகு குழாமில் செவ்வாயன்று மாலை 3 மணியளவில் அவர்கள் பயணித்த படகு காற்று மற்றும் பயங்கர மழை காரணமாக  தண்ணீரில் மூழ்கியதில், இருவரும் உயிரிழந்தனர். படகு ஓட்டுநரும், உதவியாளரும் நீந்தி பத்திரமாக கரை சேர்ந்தனர்.

இது குறித்து தகவல் தெரிந்து மீட்புப் பணிகள் நடந்ததை அடுத்து, மாலை 5.30 மணியளவில் நாகமணியின் உடல் மீட்கப்பட்டது. சாகரின் உடல் இதுவரை கிடைக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.