தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

அந்தமானில் சுனாமி எச்சரிக்கை கருவி துல்லியமாக அறிவிக்கும் : விஞ்ஞானி

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் சுனாமி ஏற்படுவதை முன்கூட்டியே அறிவிக்கும் எச்சரிக்கை கருவி, துல்லியமாக அறிவிக்கும் என்று தேசிய கடல் தொழில்நுட்ப மையத்தின் மூத்த விஞ்ஞானி வினித்குமார் தெரிவித்துள்ளார்.

Updated On :12 ஜூன் 2013, 6:32 am

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் சுனாமி ஏற்படுவதை முன்கூட்டியே அறிவிக்கும் எச்சரிக்கை கருவி, துல்லியமாக அறிவிக்கும் என்று தேசிய கடல் தொழில்நுட்ப மையத்தின் மூத்த விஞ்ஞானி வினித்குமார் தெரிவித்துள்ளார்.

நிலநடுக்கம் ஏற்பட்டு, அதன் தாக்கத்தை உணர்ந்த 3 நிமிடங்களில், இந்த கருவி, சுனாமி ஏற்பட வாய்ப்பிருந்தால், உடனடியாக எச்சரிக்கை செய்யும் என்று கூறியுள்ளார்.  மேலும், எங்கெல்லாம் சுனாமி பாதிப்பு அதிகமாக இருக்குமோ அந்த இடங்களுக்கு உடனடியாக எச்சரிக்கை அனுப்பப்படும் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.