இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

சீனாவில் கட்டடம் சரிந்து விழுந்து விபத்து : 11 பேர் பலி

சீனாவின் கிழக்குப் பகுதியில் குடியிருப்பு ஒன்றில் சிலிண்டர் வெடித்து அதனால், கட்டடம் சரிந்து விழுந்த விபத்தில் 11 பேர் பலியானார்கள்.

Updated On :12 ஜூன் 2013, 10:28 am IST

சீனாவின் கிழக்குப் பகுதியில் குடியிருப்பு ஒன்றில் சிலிண்டர் வெடித்து அதனால், கட்டடம் சரிந்து விழுந்த விபத்தில் 11 பேர் பலியானார்கள்.

ஷாங்காய் நகரில், ஒரு வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்ததைத் தொடர்ந்து, 3 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இந்த விபத்தில் சிக்கிய 9 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.