/
வேலூர் தோட்டபாளையத்தை சேர்ந்தவர் ரவிகுமார்(17) ஆரணியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று பாகாயம் அருகே நண்பரை பார்ப்பதற்காக தனியார் பேருந்தில் சென்றபோது, அவர் பேருந்தில் இருந்து தவறி கீழே விழுந்தார்.படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையி சேர்த்தனர்.ஆனால் சிகிச்சை பலனின்றி ரவிகுமார் இறந்தார்.இது குறித்து பாகாயம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







