/
கடந்த மே மாதத்துக்கான சில்லறை விற்பனை பணவீக்கம் 9.31% ஆகச் சரிந்துள்ளது.
2013ஆம் ஆண்டில், ஏப்ரல் மாதத்தின் சில்லறை விற்பனைக்கான பணவீக்கம் 9.39 சதவீதமாக இருந்த நிலையில், மே மாத சில்லறை விற்பனைக்கான பணவீக்கம் 9.31% ஆகச் சரிந்துள்ளது.
சில்லறை விற்பனைக்கான பணவீக்கம் தொடர்ந்து 3வது மாதமாக சரிந்துள்ளது. தொடர்ந்து இந்த பணவீக்கம் 8.9% ஆக சரியும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









