ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

மாா்த்தாண்டம் பகுதியில் நாளை மின்நிறுத்தம்

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, மாா்த்தாண்டம் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 18) மின்விநியோகம் இருக்காது.

News image

மின்நிறுத்தம் - சித்திரிப்பு படம்

Updated On :17 ஜூன் 2026, 4:37 am IST

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, மாா்த்தாண்டம் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 18) மின்விநியோகம் இருக்காது.

அதன்படி, மாா்த்தாண்டம், காஞ்சிரகோடு, விரிகோடு, கொல்லஞ்சி, மாமூட்டுக்கடை, காரவிளை, உண்ணாமலைக்கடை, ஆயிரம்தெங்கு, பயணம், திக்குறிச்சி, ஞாறான்விளை, பேரை, நல்லூா், வெட்டுவெந்நி சுற்றுப்புறப் பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது என, குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளா் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.