ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

வி.சி. சுக்லாவுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

நக்சலைட்டுகளால் தாக்கப்பட்டு காயமடைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் வி.சி. சுக்லா நேற்று காலமானார். அவருக்கு அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன.

News image
Updated On :12 ஜூன் 2013, 1:54 pm IST

நக்சலைட்டுகளால் தாக்கப்பட்டு காயமடைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் வி.சி. சுக்லா நேற்று காலமானார். அவருக்கு அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன.

84 வயதாகும் சுக்லா, மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று மாலை அவரது பண்ணை வீட்டில்  உடல், அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு மாநில ஆளுநர் ஷேகர் தத், முதல்வர் டாக்டர் ராமன் சிங் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.