செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

அசாமில் இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள்

அசாம் மாநிலம் தின்சுகியா மாவட்டத்தில், சாலை பராமரிப்பின் போது நிலத்துக்கு அடியில் இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் கிடைத்துள்ளன.

Updated On :21 ஜூன் 2013, 9:12 am

அசாம் மாநிலம் தின்சுகியா மாவட்டத்தில், சாலை பராமரிப்பின் போது நிலத்துக்கு அடியில் இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் கிடைத்துள்ளன.

திபோங் பகுதியில் சாலை விரிவாக்கத்தின் போது, தொழிலாளர்கள் பூமியை தோண்டிய போது ஏராளமான ஆயுதங்கள் கிடைத்தன. இவை அனைத்தும் இரண்டாம் உலகப் போர் நடந்த 1941 - 42ஆம் ஆண்டுகளின் பயன்படுத்தப்பட்டவை என்று தெரிய வந்துள்ளது. உடனடியாக அவை காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.