நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

உத்தர்கண்ட் வெள்ளம் : நிதி அளிக்க கட்சியினருக்கு சோனியா உத்தரவு

உத்தர்கண்ட் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கால் ஏற்பட்டுள்ள பேரழிவை சமாளிக்க அனைத்து கட்சியினரும் தாராளமாக நிதி வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா உத்தரவிட்டுள்ளார்.

News image
Updated On :21 ஜூன் 2013, 3:04 pm IST

உத்தர்கண்ட் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கால் ஏற்பட்டுள்ள பேரழிவை சமாளிக்க அனைத்துக் கட்சியினரும் தாராளமாக நிதி வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது ஒரு மாத ஊதியத்தை உத்தர்கண்ட் நிவாரண நிதிக்கு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும், உத்தர்கண்ட் மாநிலத்துக்கு அருகில் உள்ள மாநில முதல்வர்கள், வெள்ள பாதிப்பில் இருந்து உத்தர்கண்ட் மீள உதவி செய்யுமாறும் கோரியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.