நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

வெள்ளத்தில் சிக்கி மீண்டவர்களுக்கு சிறப்பு ரயில் சேவை

உத்தர்கண்ட் வெள்ளத்தில் சிக்கி மீண்டவர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப ஹரித்வாரில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :21 ஜூன் 2013, 4:02 pm IST

உத்தர்கண்ட் வெள்ளத்தில் சிக்கி மீண்டவர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப ஹரித்வாரில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு அறிவித்திருந்த நிவாரண நிதியில் இருந்து ரூ.145 கோடியை உத்தர்கண்ட் மாநில அரசுக்கு வழங்கப்பட்டுவிட்டதாகக் கூறிய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் மணிஷ் திவாரி, இந்திய விமானப்படையின் 43 சிறிய ரக விமானங்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட பக்தர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல சிறப்பு ரயிலை இலவசமாக இயக்க ரயில்வேக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.