மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

சரிவான நிலையில் வர்த்தகம் நிறைவு

பங்கு வர்த்தகம் சரிவான நிலையில் இருக்கும் போது வர்த்தகம் நிறைவு பெற்றது.

Updated On :1 ஆகஸ்ட் 2013, 11:01 am

பங்கு வர்த்தகம் சரிவான நிலையில் இருக்கும் போது வர்த்தகம் நிறைவு பெற்றது.

சென்செக்ஸ் 28 புள்ளிகள் சரிந்து 19,317 என்ற நிலையிலும், நிப்டி 14 புள்ளிகள் சரிந்து 5,727 என்ற நிலையிலும் இருக்கும் போது வர்த்தகம் நிறைவு பெற்றது.

என்டிபிசி, ஜிண்டால் ஸ்டீல், காஸ்ட்ரோல் இந்தியா, எல் அன்ட் டி பைனான்ஸ், டெக் மகிந்திரா உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் லாபத்தை அடைந்தன. டிஎல்எப், பிபீசிஎல், ரான் பாக்ஸி, பாங்க் ஆப் பரோடா, பிஎச்இஎல் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் நட்டத்தை அடைந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.