குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது! தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்பு
/

பாகிஸ்தானுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை என பிரதமர் உறுதியளிக்க வேண்டும்: ராஜ்நாத் சிங்

பாகிஸ்தான் அனைத்து ஒப்பந்த விதிமுறைகளையும் மீறி எல்லையில் அத்துமீறி நடந்து வருகிறது. பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தானுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை என்று உறுதியளிக்க வேண்டும் என அவர்

Updated On :11 ஆகஸ்ட் 2013, 4:15 pm IST

தில்லி ராம்லீலா மைதானத்தில் இன்று நடைபெற்ற பாரதீய ஜனதா பேரணியில் கலந்துகொண்ட அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் பேசியபோது:-

பாகிஸ்தான் அனைத்து ஒப்பந்த விதிமுறைகளையும் மீறி எல்லையில் அத்துமீறி நடந்து வருகிறது. பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தானுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை என்று உறுதியளிக்க வேண்டும் என அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.