/
திருச்சியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாகிஸ்தான் ராணுவம் இந்திய வீரர்களை சுட்டுக் கொன்றது. இதனால் இந்திய ராணுவத்தை வலிமையற்றதாக கருதி விடமுடியாது. பாகிஸ்தான் ராணுவத்தைவிட இந்திய ராணுவம் பல மடங்கு வலிமையானது. தமிழகத்தில் அம்மா உணவகம் சிறப்பாக செயல்படுவது போல மத்திய அரசு கொண்டுவந்துள்ள உணவு பாதுகாப்பு திட்டம் மிக அருமையானது. இந்த திட்டத்தை தமிழக அரசு ஆதரிக்க வேண்டும் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீட்டு உபயோகப் பொருள்கள் பழுது நீக்குதல் இலவசப் பயிற்சி: விண்ணப்பங்கள் வரவேற்பு

விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!
ஜூன் 18-இல் 108 ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநருக்கான வேலைவாய்ப்பு முகாம்!

இன்றைய செய்திகள் ஜூன் 15 - நேரலை!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



