பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

மத்திய அரசு தெலுங்கானா விவகாரத்தை சரியாக கையாளவில்லை: அத்வானி

இந்திய எல்லைப் பகுதியான பூஞ்ச் மாவட்டத்தில், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஏ.கே. அந்தோணி இரு

Updated On :11 ஆகஸ்ட் 2013, 10:39 am

இந்திய எல்லைப் பகுதியான பூஞ்ச் மாவட்டத்தில், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஏ.கே. அந்தோணி இரு அவைகளிலும்  அறிக்கை தாக்கல் செய்திருந்தார்.  அதில், பாகிஸ்தான் ராணுவ சீருடையில் வந்த தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தினர் என தெரிவித்திருந்தார். பின்னர் பாகிஸ்தான் ராணுவத்தினர்தான் இந்த தாக்குதலை நடத்தினர் என்று கூறினார். இது குறித்து பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அத்வானி கூறுகையில், அந்தோணியின் கருத்துகளால் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு சரி செய்ய முடியாத களங்கம் ஏற்பட்டு விட்டது.மேலும், அரசு தெலுங்கானா விவகாரத்தை சரியாக கையாளவில்லை.இதன் காரணமாகவே நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.