/
மோடிக்கு ஆதரவாக நடிகர் அமிதாப் பேசுவது போல போலி வீடியோ இணையதளங்களில் உலவி வருகிறது. இதற்கு அமிதாப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மோடிக்கு ஆதரவாக அமிதாப் பேசுவது போல உருவாக்கப்பட்ட வீடியோ ஒரு நாட்களாக இணையத்தில் உலவி வருகிறது. இது கற்பனையாக ஒருவர் தயாரித்த வீடியோ என்பது தெரிய வந்திருப்பதை அடுத்து, அவர் மீது வழக்குத் தொடரப் போவதாக அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.
அந்த போலி வீடியோ தயாரித்தவர், அமிதாப்பிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மோடியும் வலியுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 14 - நேரலை!

கீமோதெரபி மருந்துகள் எளிதில் கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்

அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்; தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்! செங்கோட்டையன்

அடுத்த 10 ஆண்டுகளில் விண்வெளிப் பொருளாதாரம் 40-45 பில்லியன் டாலரை எட்டும்: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



