தமிழக முன்னாள் அமைச்சர் தா. கிருட்டிணன் கொலை செய்யப்பட்ட வழக்கில். மு.க. அழகிரி விடுதலையானதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
மதுரையில் கடந்த 2003ஆம் ஆண்டு திமுக முன்னாள் அமைச்சர் தா. கிருஷ்ணன் கொல்லப்பட்டார். இந்த வழக்கில், மு.க. அழகிரி உட்பட 13 பேர் குற்றம்சாட்டப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணை முடிந்து, மு.க. அழகிரி உட்பட 13 பேரும் நிரபராதிகள் என்று விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், தமிழக அரசு தற்போது, மு.க. அழகிரி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மீன்பிடித் தடைக்காலம் நிறைவு: விழுப்புரம் மாவட்ட மீனவா்கள் கடலுக்கு சென்றனா்
இருசக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

தொடரும் வெள்ளப்பெருக்கு: திற்பரப்பு அருவியில் குளிக்க தடை

பாமக ஆதரவு இல்லாதிருந்தால் அதிமுக 8 தொகுதிகளில் மட்டுமே வென்றிருக்கும்: சி.வி.சண்முகம்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



