/
டிசம்பர் மாதம் 16ம் தேதி ஓடும் பேருந்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்டுள்ள சிறார் மீதான தீர்ப்பை அளிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் ஒருவனுக்கு 18 வயது பூர்த்தியாகவில்லை என்று கூறி சிறார் நீதிமன்றத்தில் அவன் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று முடிந்தது.
இந்த நிலையில், விசாரணை முடிந்து தீர்ப்பினை வெளியிட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மீன்பிடித் தடைக்காலம் நிறைவு: விழுப்புரம் மாவட்ட மீனவா்கள் கடலுக்கு சென்றனா்
இருசக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

தொடரும் வெள்ளப்பெருக்கு: திற்பரப்பு அருவியில் குளிக்க தடை

பாமக ஆதரவு இல்லாதிருந்தால் அதிமுக 8 தொகுதிகளில் மட்டுமே வென்றிருக்கும்: சி.வி.சண்முகம்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



